Paristamil Navigation Paristamil advert login
MeilleurService Tamil

சேவை முகவர்கள்

சேவை முகவர்கள் என்றால் என்ன?

பாரிஸ்தமிழ் வாசகர்கள் இலகுவாக தமக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய நிறுவனங்களை இனங்காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சேவையாகும்.

இந்த சேவையை பெறும் பாரிஸ்தமிழ் பயனாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

* சட்ட ரீதியான தொழில்முறையினர் அறிமுகம்

* 48 மணி நேரத்திற்குள் தீர்வு.

* உங்கள் செயல்திறனைக் கண்காணித்தல்.

* சேவை கட்டணம் இல்லை.

* 3 நிறுவனங்கள் தெரிவு - உங்களுக்கு கட்டணத்திற்கு ஏற்ப பொருத்தமான நிறுவனத்தை தெரிவு செய்ய வாய்ப்பு

இணைக்கும் பணியை இலவசமாக நாம் மேற்கொண்டு வருகின்றோம். எனினும் நிறுவனங்களுடான கொடுக்கல் வாங்கல்களுக்கு நாம் பொறுப்பானவர்கள் அல்லவென்பது முக்கியமானதாகும். நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நீங்களே அதற்கான முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.