Paristamil Navigation Paristamil advert login
PARISTAMIL - திருமண பொருத்தம்
இன்று வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

Paristamil Astrology Daily Horoscope mesham
???????: ??????? ???????????? ????? ?????. ????? ???????? ????????? ?????? ??? ???????? ?????????? ????? ????.????: ?????? ??????? ????????????. ???????? ?????????? ??????? ??? ??????? ????.?????????? 1: ????????????? ??????????? ????????. ??????????? ????????? ??????????.்

ரிஷபம்

Paristamil Astrology Daily Horoscope risabam
கார்த்திகை 2,3,4: வாய்ப்பு உங்களைத் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். லாபம் காணும் நாள்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் நெருக்கடி தோன்றும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். ்

மிதுனம்

Paristamil Astrology Daily Horoscope midunam
மிருகசீரிடம் 3,4: வருமானத்திற்குரிய முயற்சி இழுபறியாகும். செயல்களில் அமைதி காக்க வேண்டிய நாள்.திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வருவாய் அதிகரிக்கும். சாதகமான நாள்.புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சி இழுபறியாகும். செயல்களில் நெருக்கடித் தோன்றும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். ்

கடகம்

Paristamil Astrology Daily Horoscope kadakam
புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். மனம் சோர்வடையும். உதவி புரிவதாக சொன்னவர் காணாமல் போவார்.பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர்.ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் லாபம் காணும் நாள். ்

சிம்மம்

Paristamil Astrology Daily Horoscope simmam
மகம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். வியாபாரி எண்ணம் நிறைவேறும் வரவு அதிகரிக்கும் நாள்.பூரம்: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செயல்களில் நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் செல்வாக்கு உயரும். ்

கன்னி

Paristamil Astrology Daily Horoscope kani
உத்திரம் 2,3,4: உறவினருக்கு ஏற்பட்ட பிரச்னையை முன்நின்று தீர்த்து வைப்பீர். இழுபறி விவகாரம் சாதகமாகும்.அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். செயல்களில் உள்ள தடை விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சித்திரை 1,2: உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். ்

துலாம்

Paristamil Astrology Daily Horoscope thulam
சித்திரை 3,4: குடும்பத்தினர் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் எதிர்பார்ப்பில் தடையுண்டாகும். சுவாதி: உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியான விவகாரத்தில் சாதகமான நிலை எற்படும். யோகமான நாள்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ்

விருச்சிகம்

Paristamil Astrology Daily Horoscope virchugam
விசாகம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்த்த வருமானம் வரும். நட்பால் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.அனுஷம்: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் லாபம் அதிகரிக்கும். கேட்டை: செயல்களில் லாப நிலை உண்டாகும். வியாபாரம் விருத்தி அடையும். ்

தனுசு

Paristamil Astrology Daily Horoscope danashu
மூலம்: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.பூராடம்: உறவினர்களால் சில சங்கடம் தோன்றும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். நிதானம் காக்க வேண்டிய நாள்.உத்திராடம் 1: வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். ்

மகரம்

Paristamil Astrology Daily Horoscope magaram
உத்திராடம் 2,3,4: மனக்குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும் நாள்.திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர் பண வருவாய் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: தொழிலில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். ்

கும்பம்

Paristamil Astrology Daily Horoscope kumbam
அவிட்டம் 3,4: மனக்குழப்பம் அதிகரிக்கும். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் சில தடை தோன்றும். சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் வளர்ச்சிக்கு வழி தெரியும். வருமானத்தால் வளம்காண்பீர்கள். பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டாலும் சில நெருக்கடி தோன்றும். ்

மீனம்

Paristamil Astrology Daily Horoscope meenam
பூரட்டாதி 4: செயல்களில் நெருக்கடி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை.உத்திரட்டாதி: அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும். ரேவதி: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.்

வர்த்தக‌ விளம்பரங்கள்

எழுத்துரு விளம்பரங்கள்